தூக்கு தண்டனை கைதி உயிரிழப்பு| Dinamalar

தூக்கு தண்டனை கைதி உயிரிழப்பு

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (7)
Advertisement

நாக்பூர் : 2003 ம் ஆண்டு நடந்த மும்பை இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர் மொகமது ஹனிப் சையத். நாக்பூரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இவர் உயிரிழந்தார். இவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
12-பிப்-201910:55:52 IST Report Abuse
Pannadai Pandian செத்த வரைக்கும் நல்லது ரேஷன் மிச்சம்…..எல்லா தீவிரவாதிகளையும் இப்படி வழிஅனுப்பி வையுங்க….
Rate this:
Share this comment
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
12-பிப்-201901:27:47 IST Report Abuse
Mannai Radha Krishnan ஒரு வேலை மிச்சம். உயிருடன் இருந்தால் அவன் ஜனாதிபதிக்கு மெர்சி விண்ணப்பம் போடுவான். அது 10 வருடம் இழுக்கும்....
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
11-பிப்-201918:50:05 IST Report Abuse
spr மோடி அரசு சிறுபான்மையினத்தவருக்கு சிறையில் கூட பாதுகாப்புத் தருவதில்லை என்று சொல்ல ராகுலுக்கு கிடைத்தது அடுத்த வாய்ப்பு. மம்தா அம்மையார் இவருக்கு வீர் சக்ர விருது வழங்குவதாக அறிவிப்பார் வைகோ திருமா அடுத்த போராட்டத்திற்கு (இப்போது அவர்களுக்கு வேறே வழியே இல்லை தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள) ரெடி தமிழிசை தெய்வம் நின்று கொன்றது என்று அறிக்கை விடுத்து அதனை ஆரம்பித்து வைப்பார் ஊடகங்கள் மோடியின் மதிப்பு 000.5 விழுக்காடு குறைந்ததாக செய்தி வெளியிடும்
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-பிப்-201919:17:01 IST Report Abuse
தமிழ்வேல் உண்மைதானே.. இதற்கு சிறைத் துறைதான் பொறுப்பேற்க வேண்டும். சாவதற்கா ஜெயிலில் போடுகின்றோம் ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X