டாஸ்மாக் மூலம் ரூ.26,797.96 கோடி வருமானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் மூலம் ரூ.26,797.96 கோடி வருமானம்

Updated : பிப் 11, 2019 | Added : பிப் 11, 2019 | கருத்துகள் (30)
Advertisement

சென்னை : டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.26,797.96 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





2017-18 ம் ஆண்டிற்கான தமிழக அரசின் வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு வாணிப கழகம் தாக்கல் செய்துள்ள 35வது ஆண்டறிக்கையில், 2017-18 ல் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.26,797.96 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-பிப்-201901:01:36 IST Report Abuse
VIJAIAN C All this money goes to liquor factories run by DMK,AIADMK and this money is the backbone of these parties!!!!!!!
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-பிப்-201919:34:13 IST Report Abuse
தமிழ்வேல் 2019 -2020 ஆண்டு கடன் நிலுவை 3,97,495.96 கோடி. கடந்த ஆண்டைவிட 41,651.96 கோடி அதிகம்
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
11-பிப்-201919:03:52 IST Report Abuse
J.Isaac தமிழ்நாட்டு மக்கள் உருப்படுவதற்கு வழியே கிடையாது . குடித்து குடித்து சோம்பேரிகள் ஆகி கொண்டிருக்கிறார்கள். கட்டிடத்தொழிலும் தொழிற்சாலைகளிலும் வடநாட்டு தொழிலாளர்கள் அமர்த்தப்படுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X