பிரியங்கா, ராகுல் வீதி வீதியாக பிரசாரம்

Updated : பிப் 11, 2019 | Added : பிப் 11, 2019 | கருத்துகள் (43)
Share
Advertisement

லக்னோ : உ.பி., மாநிலம் லக்னோவில் காங்., தலைவர் ராகுல் மற்றும் அவரது சகோதரியுமான பிரியங்காவும் திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தனர்.



latest tamil news



உ.பி., கிழக்கு மண்டல பொதுச் செயலாளராக சமீபத்தில் பொறுப்பேற்ற பிரியங்கா, முதல் முறையாக இன்று (பிப்.,11) லக்னோ சென்றார். ராகுல், பிரியங்கா, ஜோதிராத்ய சிந்தியா ஆகியோர் உ.பி.,யில் இன்று பிரசாரத்தை துவக்கி உள்ளனர். நூற்றுக்கணக்கான காங்., தொண்டர்கள் வழி நெடுகிலும் கூடி நின்று பிரியங்காவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


latest tamil news



தற்போது காங்.,ன் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படும் பிரியங்கா, தங்களின் குடும்ப தொகுதியாக உள்ள அமிதி மற்றும் ரேபரலி தொகுதிகளில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்ய உள்ளார். தொண்டர்களை நோக்கி கை அசைத்தபடி வந்த ராகுல், திடீரென ரபேல் போர் விமான படத்தை எடுத்து தொண்டர்களிடம் காட்டியதும், அவர்கள் ஆரவாரம் செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-பிப்-201901:19:56 IST Report Abuse
Pugazh V தனிமனித விமர்சனம் எழுதும் மரியாதை கெட்ட வஸ்துவை அதே ஸ்டைலில் பதிலளிக்க முயன்று முடியவில்லை
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-பிப்-201901:18:37 IST Report Abuse
Pugazh V மிகவும் சரியான கருத்து எழுதிய ராஜவேல் பாராட்டுக்கள்.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,இந்தியா
11-பிப்-201919:34:15 IST Report Abuse
 N.Purushothaman ஆண்டவனோட ஆட்டத்தை பாருங்க ..,உயர்குடின்னு இருந்தவனுங்க எல்லாம் தங்கள் சொத்துக்கள் உடமையை காப்பாற்றிக்கொள்ள தெருவுக்கே வந்துட்டாங்க ...இதுக்கு முன்னாடி தொகுதி பக்கம் கூட போகாதவங்க நிலை இது தான் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X