விருந்தாவன் : உ.பி., மாநிலம் விருந்தாவனுக்கு இன்று சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கினார். உ.பி., கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் மோடியுடன் இணைந்து உணவு பரிமாறினர்.