2019ல் கொள்கைகள் இடையிலான போட்டி: ராகுல்

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (14)
Advertisement
கொள்கை, போட்டி, ராகுல், Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

லக்னோ: 2019 நடக்கும் லோக்சபா தேர்தல் இரு கட்சிகளின் கொள்கைகளுக்கு இடையிலான போட்டி என காங்., தலைவர் ராகுல் தெரிவித்தார்.

உ.பி., மாநிலம் லக்னோவில் நடந்த காங்., பேரணி முடிவில் அக்கட்சியின் தலைவர் ராகுல் பேசியதாவது: பிரதமர் மோடி தொழிலதிபர்களுக்கு மட்டுமே உதவி செய்கிறார். அவர்கள் முன்னேற்றத்தை பார்க்கிறார். சாதாரண ஏழை மக்களை மறந்து விட்டார். ரபேல் விவகாரத்தில் அம்பானிக்கு உதவி செய்துள்ளார். மோடி நேரிடையாக ரபேல் பேச்சில் ஈடுபட்டது ஏன்? மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. உத்திரபிரதேசத்தில் பிரியங்கா தலைமையில் காங்., ஆட்சியை பிடிக்கும்.
2019 நடக்கும் லோக்சபா தேர்தல் முக்கியமானது. இரு கொள்கைகள் இடையிலான போட்டி ஆகும். வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என கூறிய மோடி, இதில் தோல்வி அடைந்து விட்டார். மக்களுக்கு பொய் வாக்குறுதி கொடுத்த மோடியை மக்கள் தோற்கடிக்க வேண்டும். உபி.,யில் மாயாவதி, அகிலேஷ் ஆகியார் மீது எங்களுக்கு மரியாதை உண்டு. அவர்களுக்கும் நாங்கள் கடும் போட்டியை அளிப்போம். எங்களுக்கு தற்போது வரவிருக்கும் லோக்சபா தேர்தலே முக்கியம். பின்னர் உபி மாநில தேர்தலை முழுகவனம் வைப்போம். இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
செந்தில்  திருப்பூா் ஒரு சிறு திருத்தம் கொள்ளை கூட்டத்துக்கும் கொள்கை கூட்டத்துக்கும் இடையே தான் போட்டி
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-பிப்-201904:34:00 IST Report Abuse
J.V. Iyer ஆமாம். தேசிய குடும்ப கட்சி கான்-க்ராஸின் கொள்கை. மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது. பாஜகவின் கொள்கை: மக்களுக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்திடுவது. பழசை புரட்டிப்பாருங்கள், தெரியும். அறுவது ஆண்டு ஆட்சி செய்த கான்-க்ராஸின் லட்சணத்தை. ஊழலோ ஊழல். தேசிய குடும்ப கட்சி கான்-க்ராசும், மாநில குடும்ப முன்னேற்ற ஊழல் கட்சியும் கைகோர்த்தால் என்ன நடந்தது என்று உலகமே அறியும்.
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
12-பிப்-201904:07:22 IST Report Abuse
Ramasami Venkatesan புரியாமல் தான் கேட்கிறேன் - காங்கிரஸ் கொள்கை கட்சியா அல்லது கொள்ளை கட்சியா - கடைசி எழுத்து பிழையோ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X