உண்ணாவிரதத்தை முடித்தார் சந்திரபாபு நாயுடு

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (9)
Advertisement
உண்ணாவிரதத்தை முடித்தார் சந்திரபாபு நாயுடு

புதுடில்லி: டில்லியில் உண்ணாவிரதம் இருந்து வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி டில்லியில் கருப்பு சட்டை அணிந்து சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் இருந்தார். பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் இவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
17-பிப்-201904:55:48 IST Report Abuse
kalyanasundaram TOTAL FASTING IN BETWEEN BREAK FAST HEFTY LUNCH=== TIFFIN. WHAT GREAT SACRIFICE HE MADE. LETS GIVE AN APPLAUSE TO HIM
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-பிப்-201904:21:26 IST Report Abuse
J.V. Iyer எப்படி ஸ்டண்ட் செய்யாவேண்டும் என்று கருணாவிடம் கற்றவர் ஆயிற்றே? இவர் சாப்பிடாத நேரம் எல்லாம் உண்ணாவிரதம் தான். அன்று ஏகாதேசி வேறு.
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
12-பிப்-201908:08:38 IST Report Abuse
Darmavan மக்கள் வரிப்பணத்தில் இந்த மாதிரி ஊதாரி செலவு செய்யும் இவனெல்லாம் முதலமைச்சராக இருக்க அருகதை உண்டா. ஒரு பிரதம மந்திரியை எச்சரித்த இவனை சிறையில் தள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X