தூய்மையான கட்சி!| Dinamalar

தூய்மையான கட்சி!

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (3)
Advertisement
தூய்மையான கட்சி!

நம் கட்சி, துாய்மையானது என்பதை, தொண்டர்கள் நிரூபிக்க வேண்டும். 'இந்தக் கட்சி, கறுப்புப் பணக்காரர்கள், ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்களின் நன்கொடையால் இயங்கும் கட்சி அல்ல; எங்கள் பங்களிப்பால் செயல்படுகிறது' என பெருமைப்படும் வகையில், தொண்டர்கள், கட்சிக்கு நன்கொடை அளிக்க வேண்டும்.
அமித் ஷா, தேசிய தலைவர், பா.ஜ.,
பெருமைக்காக சமரசம்!
நேர்மை, நாட்டு நலன், நாட்டின் பாதுகாப்பு ஆகியவை முக்கியமல்ல; நாட்டின் காவலன் என கூறும், பிரதமர் மோடியின் பெருமைக்காக, இவற்றில் சமரசம் செய்து கொள்ளலாம் என்ற வகையிலேயே, ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ்
ஈடுசெய்ய முடியாது!
பசு தரும் பாலை, நம்மால் ஈடு செய்ய முடியாது. அதனால் தான், நம் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில், பசுவுக்கு தனி இடம் உள்ளது. கிராமப்புற பொருளாதார வளர்ச்சியிலும், பசு முக்கிய பங்காற்றுகிறது.
நரேந்திர மோடி, பிரதமர்

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Abu Dhabi,இந்தியா
12-பிப்-201919:03:22 IST Report Abuse
Kumar கொள்ளை அடித்த பணத்தில் பங்கு கொடுத்தால் கட்சி தொண்டர்கள் மட்டுமல்ல அடுத்த கட்சி தொண்டனும் நிதி கொடுப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-பிப்-201908:29:34 IST Report Abuse
Srinivasan Kannaiya 'இந்தக் கட்சி, கறுப்புப் பணக்காரர்கள், ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்களின் நன்கொடையால் இயங்கும் கட்சி அல்ல எங்கள் பங்களிப்பால் செயல்படுகிறது'... எப்பிடி உங்களால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கமுடியுது ?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-பிப்-201908:28:32 IST Report Abuse
Srinivasan Kannaiya 'இந்தக் கட்சி, கறுப்புப் பணக்காரர்கள், ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்களின் நன்கொடையால் இயங்கும் கட்சி அல்ல எங்கள் பங்களிப்பால் செயல்படுகிறது'..... எங்கு இருந்துப்பா ஆயிரம் கோடி கணக்கில் உங்களுக்கு பணம் வந்தது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X