சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.7,000 லஞ்சம் : ஆர்.ஐ., கைது

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 ரூ.7,000 லஞ்சம்   : ஆர்.ஐ., கைது

ஜமுனாமரத்துார்: ஜாதிச்சான்று வழங்க, விவசாயிடம், 7,000 ரூபாய் லஞ்சம் பெற்ற, வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டான்.திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்துாரைச் சேர்ந்த விவசாயி, சின்னையன், 32. இவர், பழங்குடியின சான்று கேட்டு, விண்ணப்பத்திருந்தார். இதை ஆய்வு செய்த, நம்மியம்பட்டு வருவாய் ஆய்வாளர், தசரதன், சான்று வழங்க, 7,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளான்.புகார்படி, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பவுடர் தடவிய, 7,000 ரூபாயை, சின்னையனிடம் கொடுத்தனர். நேற்று காலை, 11:00 மணிக்கு அலுவலகத்தில் இருந்த தசரதனிடம், பணத்தை சின்னையன் கொடுத்தார். அதை அவன் வாங்கும் போது, மறைந்திருந்த போலீசார், கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-பிப்-201903:03:40 IST Report Abuse
Bhaskaran அப்படியே இவனை டிஸ்மிஸ் செய்யணும் எந்த பலனும் தரக்கூடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X