அரசியல் செய்தி

தமிழ்நாடு

விரக்தியில் பிரதமர் மோடி: அழகிரி

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (12)
Advertisement
 விரக்தியில் பிரதமர் மோடி: அழகிரி

மயிலாடுதுறை: ''தமிழகத்தில், பா.ஜ., கூட்டணியில் யாரும் சேராததால், பிரதமர் மோடி விரக்தியில் உள்ளார்,'' என, தமிழக, காங்., தலைவர், கே.எஸ். அழகிரி கூறினார்.நாகை மாவட்டம், மயிலாடு துறையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:இந்தியாவின் சமூக ஒற்றுமையை, ஜாதி, மதத்தால் பிரிப்பதற்கு, பா.ஜ., முயற்சிக்கிறது. இந்தியாவில் ஜனநாயக ஆட்சி அமைய வேண்டும் என்றால், ராகுல் பிரதமராக வேண்டும்.தமிழகத்தில் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும், தி.மு.க. தலைமையில் இணைந்து, லோக்சபா தேர்தலை சந்திக்க உள்ளோம். தமிழகம், புதுச்சேரியில், 40 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற்றால் தான், ராகுல் பிரதமராக அமர முடியும்.தமிழகத்தில், பா.ஜ., கூட்டணி அமைக்க முயற்சிக்கிறது. ஆனால், மோடியின் கூட்டணியில், யாரும் சேரவில்லை. அதனால், பிரதமர் விரக்தியிலுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan - Petaling Jaya,மலேஷியா
12-பிப்-201918:11:09 IST Report Abuse
kumaresan அது என்ன சார் அழகிரி என்ற பெயர் உள்ளவங்களெல்லாம் இப்படிதான் பேசுவார்களா ?
Rate this:
Share this comment
Cancel
sundara pandi - lagos ,நைஜீரியா
12-பிப்-201916:47:58 IST Report Abuse
sundara pandi :இந்தியாவின் சமூக ஒற்றுமையை, ஜாதி, மதத்தால் பிரிப்பதற்கு, பா.ஜ., முயற்சிக்கிறது என்பது உங்களின் வாதம். ஆனால் நீங்கள் தான் ஒருமுகமாக போலியான மதச்சார்பின்மை பேசி சமூகத்தை பிரித்து துரோகம் செய்கிறீர்கள்
Rate this:
Share this comment
Cancel
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
12-பிப்-201916:07:20 IST Report Abuse
Bhagat Singh Dasan என்ன தல, கமல கூட்டணிக்கு கூப்பிட்டவுடன் சுடலைகிட்ட சம்ம டோஸ் வாங்கினீங்க போல, உடனே ஒரு பல்டி அடிச்சு ஒரு அறிக்கை விட்ருக்கீங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X