ரஜினி மகள் திருமணம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினி மகள் திருமணம்

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (8)
Advertisement
 ரஜினி மகள் திருமணம்

சென்னை: நடிகர் ரஜினி மகள் சவுந்தர்யா - விசாகன் திருமண விழாவில், முதல்வர், இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், வாழ்த்து தெரிவித்தனர்.சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, தனியார் நட்சத்திர ஓட்டலில், ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், அரசியல் கட்சியைச் சேர்ந்த வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும், நேற்று காலை திருமணம் நடந்தது.முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர், மு.க.அழகிரி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, உள்ளிட்ட பலர், மணமக்களை வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rmr - chennai,இந்தியா
13-பிப்-201916:11:43 IST Report Abuse
rmr ஒரு நடிகரின் வீட்டு கல்யாணத்துக்கு போறது எல்லாம் ஒரு முதலமைச்சர் செய்யுற வேலையா அந்த நேரத்துக்கு உருப்படியா ஏதாச்சும் வேலைய செய்யலாம் அவருக்கு வாக்களித்த மக்கள் பாவம் .முதல் அமைச்சர் பதவினா அதுக்கு ஒரு மரியாதை இல்லாம பன்னிட்டாங்க இந்த திராவிட கூத்தாடிகள் என்பதே உண்மை .தமிழன் பாவம்
Rate this:
Share this comment
Cancel
Sampathkumar Sampath - Karur,இந்தியா
12-பிப்-201915:35:27 IST Report Abuse
Sampathkumar Sampath என்னா தலைவா நம்ம தலீவரு எப்புமே புருச்சி பண்ணிக்கினே இருப்பது. அது பொறுக்கலியா உனுக்கு ..... இன்னா நைனா
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
12-பிப்-201913:30:03 IST Report Abuse
Bhaskaran அரசியல் வாரிசுதயார்பண்ணுகிறாரோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X