பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : பிப் 11, 2019
Advertisement
 இதே நாளில் அன்று

பிப்ரவரி 12, 1809
ஆபிரகாம் லிங்கன்: அமெரிக்கா, கென்டுகி மாகாணத்தில், தாமஸ் லிங்கன் -- நான்சி ஹாங்க்ஸ் தம்பதிக்கு, 1809, பிப்., 12ல் பிறந்தார். நீக்ரோ இன மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையால் வெகுண்ட அவர், அரசியலில் குதித்தார். 1834ல், தன், 25வது வயதில் முதன்முதலாக, இலினாய்ஸ் மாகாண சட்டசபை பதவிக்கு போட்டியிட்டு, வெற்றி பெற்றார். பின், அமெரிக்க செனட் தேர்தலில் வெற்றி பெற்றார்.

குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட அவர், 1860ல் அமெரிக்காவின், 16வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவில், அடிமை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை ஒழிக்க பாடுபட்ட தலைவர். தன் மனைவியுடன், 1865 ஏப்., 14ல், நாடகம் பார்க்கச் சென்று இருந்தார். ஜான் வில்ஸ் பூத் என்ற நடிகன், அதிபர் லிங்கனை நோக்கி குறி வைத்து சுட்டான். அதில், அவர் உயிர் பிரிந்தது. அவர் பிறந்த நாள் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X