லாலாஜி மகராஜ் பிறந்த நாள் விழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

லாலாஜி மகராஜ் பிறந்த நாள் விழா

Added : பிப் 11, 2019
Advertisement

திருப்பூர்:ஸ்ரீராம் சந்த்ர மிஷன் அமைப்பினர் கொண்டாடும் ஆதிகுரு பூஜ்யஸ்ரீ லாலாஜி மகராஜ் 146 வது பிறந்த நாள் விழா, பல்வேறு மையங்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.அவ்வகையில், திருப்பூர், தாராபுரம் ரோடு, செட்டிபாளையத்தில் உள்ள யோகாஸ்ரமத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது. இதில், அமைப்பின் தலைமையிடமான கன்ஹா ஆசிரமத்தில் நடைபெற்ற சத்சங்கம் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு இங்கு திரையிடப்பட்டது.பத்மா ராமலிங்கம் 'அஷ்டாங்க யோகம்' பயிற்சி அளித்தார். லாலாஜியின் வாழ்க்கை வரலாறு தொகுப்பு திரையிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X