லஞ்சத்தை தவிர்க்க பாக்கெட் இல்லா சீருடை

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (2)
Advertisement

நைரோபி: கென்யாவில் போலீசார் லஞ்சம் வாங்குவதை தடுக்க பாக்கெட் இல்லா சீருடையை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.இந்நாட்டில் லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடுவதால் அதற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த அந்நாட்டு அதிபர் ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அது 'போலீசாரின் சட்டை பேன்டில் பாக்கெட் இருப்பதால் தானே வசூல் செய்யும் பணத்தை அதில் வைக்கின்றனர். அதனால் இனி போலீசாருக்கு வழங்கப்பட உள்ள புதிய சீருடையில் பாக்கெட் எதுவும் இருக்காது. இத்திட்டம் விரைவில் அமலுக்கு வரும்' என்று அறிவித்துள்ளார்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 'பாக்கெட் வைத்து தைக்கப்படும் சீருடைகள் தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது' என்று அந்நாட்டு போலீசார் முணுமுணுக்க ஆரம்பித்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V Moorthy - Chennai,இந்தியா
12-பிப்-201908:15:56 IST Report Abuse
V Moorthy வெரி குட் ஐடியா. இந்தியாவிலும் இதனை நடைமுறை படுத்தலாம் . ஊழல் குறைய நிறைய சான்ஸ் உண்டு.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12-பிப்-201907:42:37 IST Report Abuse
Mani . V இந்தியாவில் (குறிப்பாக தமிழகத்தில்), கொலை, கொலையாய் செய்யும் (தினமும் ஒரு இருசக்கர வாகன ஓட்டுனரை/பயணியை தள்ளியே கொலை செய்து விடுகிறார்களே) போலீஸ்காரர்கள் உள்ளாடையிலேயே பல லட்சத்தை பதுக்கி விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X