சேவை கட்டண தள்ளுபடி நீட்டிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேவை கட்டண தள்ளுபடி நீட்டிப்பு

Added : பிப் 12, 2019
Advertisement

கோவை:'இ -டிக்கெட்' பயணிகளுக்கான சேவை கட்டண தள்ளுபடி, வரும் மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.,), www.irctc.co.in/eticketing இணையதளத்தில், தினமும் டிக்கெட் முன்பதிவு செய்து, லட்சக்கணக்கானோர் பயணிக்கின்றனர். ஆன்லைனில் டிக்கெட் கட்டணம் செலுத்த, ஸ்லீப்பர், ஏ.சி., என வகுப்புகளுக்கேற்ப சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இந்நிலையில், ஆன்லைன் முறையையும், கட்டணமில்லா பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, இச்சேவை கட்டணம் கடந்தாண்டு இறுதி வரை, தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் மார்ச், 31ம் தேதி வரை இத்தள்ளுபடி சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X