என்.ஜி.பி., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

என்.ஜி.பி., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

Added : பிப் 12, 2019
Advertisement

கோவை:காளப்பட்டி ரோடு, நேரு நகரில் உள்ள என்.ஜி.பி., கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லுாரி முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ராமசாமி ஆண்டறிக்கை வாசித்தார்.கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை கல்வி இயக்குனர் முத்துசாமி, 27 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில்,''ஆசிரியர்கள், கல்வி சூழலில் மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, தங்களை தயார்படுத்தி பன்முகங்களில் செயல்பட வேண்டும்,'' என்றார்.கே.எம்.சி.எச்., தலைவர் நல்லா பழனிசாமி, கல்லுாரி செயலாளர் டாக்டர் தவமணிதேவி, டாக்டர் அருண் பழனிசாமி மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X