வேலை வாய்ப்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேலை வாய்ப்பு முகாம்

Added : பிப் 12, 2019
Advertisement

கூடலுார்:கூடலுார் பாரதியார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லுாரியில், இளநிலை, முதுநிலை இறுதி ஆண்டு மாணவர்களுக்கு, தனியார் நிறுவனங்கள் சார்பில், வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. முகாமை, கல்லுாரி முதல்வர் (பொருப்பு) சுரேஷ் துவக்கி வைத்தார்.முகாமில், பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும், பிரபலமான தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. நேர்முக தேர்வில், 220 இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 168 மாணவர்கள் வேலை வாய்ப்புக்கு தேர்வு பெற்று, உத்திரவாத கடிதம் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லுாரி வேலை வாய்ப்பு அலுவலர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X