கல்லூரியில் பணியிடம்: விண்ணப்பம் வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரியில் பணியிடம்: விண்ணப்பம் வரவேற்பு

Added : பிப் 12, 2019
Advertisement

ஊட்டி:ஊட்டி அரசு கலைக்கல்லுாரியில் அலுவலக உதவியாளர் காலிபணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கல்லுாரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:கல்லுாரியில் எஸ்.டி., பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு குறைந்தபட்ச கல்வி தகுதி, 8 ம் வகுப்பு; 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும். பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு வயது வரம்பில் விலக்கு உண்டு; நேர்முக தேர்வில் பொது அறிவு சார்ந்த மற்றும் 8 ம் வகுப்பு அரசு பள்ளி பாடப்புத்தகத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும். பிப்., 18ல் ஊட்டி அரசு கலைக்கல்லுாரியில் நேர்முகதேர்வு நடக்கிறது. விண்ணப்பங்களை முதல்வர், அரசு கலைக்கல்லுாரி, ஊட்டி. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X