புகை பிடித்தவருக்கு அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகை பிடித்தவருக்கு அபராதம்

Added : பிப் 12, 2019
Advertisement

குன்னுார்:குன்னுாரில் பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.நீலகிரி கலெக்டர் உத்தரவின் பேரில், மாவட்ட துணை சுகாதார இயக்குனர் டாக்டர் பொற்கொடி மேற்பார்வையில், குன்னுார் நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் ரகுநாதன், சுகாதார பிரிவு மேற்பார்வையாளர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ், சுகாதார மேற்பார்வையாளர் தண்டபாணி, மற்றும் 5 சுகாதார ஆய்வாளர்கள் உட்பட அதிகாரிகள் நகரின் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.அதில், பொது இடங்களில் புகை பிடித்த, 12 பேருக்கு தலா, 100 ரூபாய்; 3 கடைகளுக்கு தலா, 200 ரூபாய் என, மொத்தம்,1,800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X