ஓட்டு பதிவு இயந்திரம் செயல் விளக்க முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு பதிவு இயந்திரம் செயல் விளக்க முகாம்

Added : பிப் 12, 2019
Advertisement

கூடலுார்:ஓட்டு பதிவு இயந்திரம் குறித்து, கூடலுாரில், வாக்காளர்களுக்கு செயல் முறை பயிற்சி அளித்து வருகின்றனர்.பார்லிமென்ட் தேர்தலில், பயன்படுத்தப்படும் ஓட்டு பதிவு இயந்திரம் செயல்பாடு குறித்து, கூடலுார் ஓட்டு சாவடியில் செயல்முறை பயிற்சி முகாம் நடந்தது.வருவாய் துறையினர் கூறுகையில்,'ஓட்டு பதிவு இயந்திரத்தில், ஓட்டினை பதிவு செய்த பின், வேட்பாளர் பெயர், சின்னம் உள்ளிட்ட விபரங்கள் அச்சிடப்பட்ட 'சீட்டு, இயந்திரத்தில் உள்ள சிறிய கண்ணாடியில், ஏழு வினாடிகள் தெரியும். பின்னர். அச்சிட்ட அந்த சீட்டு, இயந்திரத்தில் சீலிடப்பட்ட அறைக்குள் விழுந்து விடும். வாக்காளர்கள் அதனை பார்த்து, ஓட்டு பதிவு செய்த முழு விபரங்களை உறுதி செய்து கொள்ள முடியும். இது தொடர்பாக, வாக்காளர்களுக்கு செயல்முறை பயிற்சி அளித்து வருகிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X