அபுதாபியில் ஹிந்து கோவில்!

Added : பிப் 12, 2019 | கருத்துகள் (7)
Advertisement


துபாய் : வளைகுடா நாடுகளில் ஒன்றான, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும், யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரசு எமிரேட்சின் அபுதாபியில், முதல் ஹிந்து கோவில் கட்டுவதற்கான, அடிக்கல், வரும், ஏப்., 20ல் நாட்டப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, 2015ல் சுற்றுப்பயணம் செய்தபோது, இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, அபுதாபியில், 13.5 ஏக்கர் நிலப்பரப்பில், பி.ஏ.பி.எஸ்., சுவாமிநாராயண் சன்ஸ்தா என்ற சர்வதேச ஹிந்து மத அமைப்பின் மூலம், இந்தக் கோவில் கட்டப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-பிப்-201914:13:44 IST Report Abuse
Bhaskaran அது வைர வியாபாரிகளாக படேல் சமூகத்தார் கோவில் சுவாமி நாராயண் என்னும் சன்யாசி தான் மூலவர் எல்லாம் சலவைக்கல்லில் இழைத்தெடுப்பார்கள் பலஆயிரம் கோடி செலவுசெய்வார்கள் கலைநயம் மிளிரும் அமெரிக்காவில் New Jersey மற்றும் அடிலாண்டாவில் பார்த்திருக்கிறேன் மிக பிரமாண்டமாக இருக்கும் பிரமிப்பு உண்டு ஆனால் பக்திவராது
Rate this:
Share this comment
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
12-பிப்-201908:39:27 IST Report Abuse
TamilArasan அரபு நாடுகள் எல்லாம் மத சகிப்புத்தன்மை என்ற உலக சிந்தனைக்கு வர ஆரம்பித்து விட்டார்கள் ஆனால் காலம் காலமாய் சாமி ஊர்வலம் போன நம் வீதிகளில் புதிதாய் மசூதிகளை கட்டிவைத்துவிட்டு இன்று எங்கள் தெரு வழியாய் இந்துக்கள் சாமி ஊர்வலம் கொண்டு செல்லக்கூடாது என்று இங்கு உள்ள இலாமியர்கள் அராஜகம் செய்கிறார்கள்...
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
13-பிப்-201909:03:49 IST Report Abuse
கதிரழகன், SSLCஅத சொல்லுங்க....
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
12-பிப்-201908:14:56 IST Report Abuse
கதிரழகன், SSLC சுவாமி நாராயண் கோவில் தனி மனித வழிபாடு கோவில். அங்க சாமின்னு கும்பிடறது ஒரு 1700 ல் வாழ்ந்த ஒரு மனுசனத்தான். சிவன் ராதா கிருஷ்ணர் ராமர் எல்லாம் இருக்கும் ஆனா முக்கிய மூலவர் அந்த சுவாமி நாராயண் தான்.
Rate this:
Share this comment
TamilArasan - Nellai,இந்தியா
12-பிப்-201914:59:21 IST Report Abuse
TamilArasanஅதுக்கு என்னப்பா...? "சிவன் ராதா கிருஷ்ணர் ராமர் எல்லாம் இருக்கும்..." அது போதாதா...? மனுஷனை வணங்க பிடிக்கலை என்றால் நீ சாமியை வாங்கி வா... நம் ஊரிலும் பெரும்பாலான கோவில்களில் சித்தர்களுக்கு சமாதி உள்ளது வணங்குவதும் வணங்காததும் அவர் அவர் விருப்பம்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X