பழநி:பழநி அருகே சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (பிப்., 13ல்) பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, வீரலப்பட்டி, ராமபட்டிணம்புதுார் பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என, செயற்பொறியாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.