ஊதியம் இன்றி தவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊதியம் இன்றி தவிப்பு

Added : பிப் 12, 2019
Advertisement

வருஷநாடு:வருஷநாடு, கண்டமனுார், மேகமலை ஆகிய வனச்சரகத்தினை, மேகமலை வன உயிரின சரணலாயமாக அறிவிக்கப்பட்ட பின்னர் 20க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்புக் காவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.7000 முதல் ரூ.-10000 வரை ஊதியம் வாங்கப்பட்டு வந்தது.கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் இழுத்தடிப்பதால் சிரமப்பட்டு வருகின்றனர். வனங்களில் தங்கி பணிபுரியும் அவர்களுக்கு ஊதியம் வழங்க வன அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X