கதிரடிக்கும் களமான ரோடுகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கதிரடிக்கும் களமான ரோடுகள்

Added : பிப் 12, 2019
Advertisement

வருஷநாடு:க.விலக்கு - -கண்டமனுார் நெடுஞ்சாலையை விவசாய பயிர்கள் கதிரடிக்கும் களமாக பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் தவிக்கின்றனர்.கடமலை - -மயிலை ஒன்றியத்தில் 140க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. விவசாயம் முக்கிய தொழிலாகும். கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த கன மழையால் மானவாரி விவசாய நிலங்களில் மொச்சை, கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்ய்பட்டன.தற்போது அறுவடை சீசன் துவங்கி உள்ளதால் கதிர்களில் இருந்து தானியங்களை பிரிக்க ,உலர்த்த கதிரடிக்கும் களத்தினை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். பல கிராமங்களில் களம் இல்லை.இதனால் நெடுஞ்சாலையை களமாக பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.கதிரடிக்களம் இல்லாத கிராமங்களுக்கு அதனை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X