கோயில் கும்பாபிேஷகம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் கும்பாபிேஷகம்

Added : பிப் 12, 2019
Advertisement

தேவதானப்பட்டி:சில்வார்பட்டியில் மாலையா, அன்னபூரணத்தாய், ஒண்டிவீரையா, கோட்டைக்கருப்பணசாமி கோயில்களில்கும்பாபிேஷகம் நடந்தது. முதல்நாள் அனுக்ஞை, தேவதா அனுக்ஞை, மஹாசங்கல்பம், கணபதி லட்சுமிநவக்கிரஹ ேஹாமம், தீபாராதனை நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது. இரண்டாம் கால யாகவேள்வி ,திருமுறைபாராயணம், தீபாராதனை நடந்தது.மூன்றாம் நாள் யாத்ரா தானம், கடம்புறப்பாடு, கும்பாபிேஷம் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. கும்பாபிேஷகத்தை விஸ்வநாத சிவாச்சாரியார்,திருநாவுக்கரசு குருக்கள் செய்தனர். ஏற்பாடுகளை தலைவர் ராமசுப்பிரமணி, திருப்பணிக்குழு ராஜமாணிக்கம், காமையா, பாலு, வீரமணிபொருளாளர் எஸ்.முத்துக்காமாட்சி செய்தனர். அன்னதானம், நகைச்சுவை நிகழ்ச்சி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X