விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ.10 லட்சம்  காணிக்கை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ.10 லட்சம்  காணிக்கை 

Added : பிப் 12, 2019
Advertisement

விருத்தாசலம்:விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று உதவி ஆணையர் ரேணுகாதேவி தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. 7 காணிக்கை உண்டியல்கள் பிரித்து, ஆய்வாளர் லட்சுமி நாராயணன், செயல் அலுவலர் முத்துராஜா, பணியாளர்கள் கோவிந்தராஜ், பார்த்தசாரதி, மகளிர் சுய உதவிக் குழு மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் காணிக்கைகளை எண்ணினர். அதில், 10 லட்சத்து 333 ரூபாய் பணம், 23 கிராம் தங்கம், 35 கிராம் வெள்ளி ஆகியன இருந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X