சாலை பாதுகாப்பு வார விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலை பாதுகாப்பு வார விழா

Added : பிப் 12, 2019
Advertisement

வடலுார்:வடலுார் அடுத்த கருங்குழிஏரிஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.இதில் ஏரிஸ்மகளிர் கல்லுாரி மாணவிகள், தொழில்நுட்பக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். தொழில்நுட்பக்கல்லுாரி முதல்வர் கணேசன் வரவேற்றார். மகளிர் கல்லுாரிமுதல்வர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். வடலுார் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சாலை பாதுகாப்பு குறித்து விளக்கினார்.சப் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், தனசேகரன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் வேல்முருகன், கல்லுாரி பஸ்ஓட்டுனர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். சாலை பாதுகாப்பு குறித்த வினாக்களுக்கு விடை யளித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X