நிதி உதவி வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிதி உதவி வழங்கல்

Added : பிப் 12, 2019
Advertisement

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் அரிமா சங்கத்தில் மாவட்ட ஆளுநர் அலுவலக வருகை நிகழ்ச்சி நடந்தது.தலைவர் முத்துமாணிக்கம் தலைமை தாங்கினார்.செயலாளர் திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார். பொருளாளர் ரஜினீஸ்வர் வரவேற்றார். மாவட்ட ஆளுநர் சரவணன் குறிஞ்சிப்பாடி இயலா குழந்தைகள் காப்பகத்துக்கு கம்ப்யூட்டர் மற்றும் நிதி உதவிகளையும், கண்தானம் செயதவர்களின் குடும்பத்துக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.கல்பனா சரவணன், அவை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட தலைவர்கள் ரோஸ்கண்ணன், ராஜவேலு, சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X