ஓட்டுப்பதிவு இயந்திரம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு இயந்திரம்

Added : பிப் 12, 2019
Advertisement

கம்மாபுரம்:கம்மாபுரம் பகுதியிலுள்ள ஓட்டுச்சாவடி மையங்களில், கிராம மக்களுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.லோக்சபா தேர்தலையொட்டி, சிதம்பரம் தொகுதியில், கம்மாபுரம் ஒன்றிய ஊராட்சியிலுள்ள 122 ஓட்டுச்சாவடி மையங்களில், கிராம மக்களுக்கு, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது குறித்து விழிப்பணர்வு முகாம் நடந்தது.புவனகிரி தாசில்தார் ேஹமா ஆனந்தி முன்னிலை வகித்தார். வி.சாத்தமங்கலம் ஓட்டுச்சாவடி மையத்தில் நடந்த முகாமிற்கு, பி.டி.ஓ., மோகன்ராஜ் தலைமை தாங்கினார். துணை பி.டி.ஓ., ஜெயசீலன், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், வி.ஏ.ஓ.,க்கள் ராஜ்குமார், மணிகண்டன் கிராம மக்களுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X