மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

Added : பிப் 12, 2019
Advertisement

நடுவீரப்பட்டு:பண்ருட்டி அடுத்த நெல்லித்தோப்பு அமிர்தமுத்துமாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மகா கும்பாபிேஷகம் நடந்தது.பண்ருட்டி சாத்திப்பட்டு அருகில் உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தில் உள்ள அமிர்த முத்துமாரியம்மன் கோவிலில், மகா கும்பாபிேஷகம் நடந்தது. கடந்த 8 ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு மகா கணபதி ேஹாமம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, முதல் யாகசாலை பூஜைகள் நடந்தது. 9ம் தேதி சனிக்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.நேற்று முன்தினம் (10ம் தேதி) காலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்து 9:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்கள் கோவில் உலாவாக வந்து 10:00 மணிக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X