சிங்காரவேலர் நினைவு தினம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிங்காரவேலர் நினைவு தினம் 

Added : பிப் 12, 2019
Advertisement

கடலுார்:கடலுாரில் சிங்காரவேலர் நினைவு தினத்தையொட்டி அண்ணாபாலம் சிக்னல் அருகில் உள்ள அவரது சிலைக்கு, தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.மாவட்ட தலைவர் சுப்ராயன் தலைமையில், மாலை அணிவிக்கப்பட்டது. இணை செயலர் பழனிவேல், பொருளாளர் மாலைமணி, இளைஞர் பேரவை செயலர் மாணிக்கம், மாணவரணி துணைத் தலைவர் செல்வம், வீரமுத்து, செல்வம் உடனிருந்தனர். சி.ஐ.டி.யூ., மாவட்டத் தலைவர் பாஸ்கர் தலைமையில் செயலர் கருப்பையன், இணை செயலர் சுப்ராயன், திருமுருகன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X