கடலுார் மாவட்டத்தில் 6 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் மாவட்டத்தில் 6 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

Added : பிப் 12, 2019
Advertisement

கடலுார்:லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி தொடர்ந்து 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றிவரும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.அதன்படி, கடலுார் மாவட்டத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர்கள் கடலுார் புதுநகர் சரவணன், கடலுார் முதுநகர் ஏழுமலை, பண்ருட்டி ஆரோக்கியராஜ், சேத்தியாதோப்பு ராஜா, விருத்தாசலம் ராஜாதாமரைபாண்டியன், பரங்கிப்பேட்டை செல்வம் ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இன்று வடக்கு மண்டல ஐ.ஜி., அலுவலத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X