சோதனை ஓட்டுச்சாவடி முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சோதனை ஓட்டுச்சாவடி முகாம்

Added : பிப் 12, 2019
Advertisement

கண்டாச்சிபுரம்:கண்டாச்சிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சோதனை ஓட்டுச்சாவடியில் பொதுமக்கள் ஓட்டு போட்டனர்.முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோர் அனைத்து கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஓட்டளிக்கும் மின்னணு இயந்திரம் செயல்படும் முறை குறித்து விளக்கினர். பின்னர் பொதுமக்கள் சோதனைக்காக ஓட்டு போட்டனர்.ஏற்பாடுகளை வருவாய்த்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X