கே.ஆர்.எஸ். பள்ளி மாணவி சாதனை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கே.ஆர்.எஸ். பள்ளி மாணவி சாதனை

Added : பிப் 12, 2019
Advertisement

மதுரை:மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி மாணவர் சத்யா, கோவாவில் மதுரை கோஜூ கய் ஸ்போர்ட்ஸ் கராத்தே இந்தியா சார்பில் நடந்த அகில இந்திய கராத்தே போட்டியில் 60 - 70 எடை பிரிவில் முதலிடம் பெற்றார்.இதே கல்லுாரி மாணவர்கள் லோககுரு பிளாக் பெல்ட் தனித்திறமை பிரிவு, தினேஷ்குமார் கலர் பெல்ட் 81 - 85 எடை பிரிவில் முதலிடம் பெற்றனர். என்.பி.ஆர். கல்லுாரி மாணவர் அகிலன் பிளாக் பெல்ட் 76 -80 எடை பிரிவு, மேரி இமாக்குலேட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஹரிபிரசாத் பிளாக் பெல்ட் 41-45 எடை பிரிவு, யுகேந்திரன் கலர் பெல்ட் தனித்திறமை பிரிவில் முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.இவர்களை கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ராகவன், கராத்தே பயிற்சியாளர் ராஜா வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X