நீர்வள, நிலவள திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீர்வள, நிலவள திட்டம்

Added : பிப் 12, 2019
Advertisement

அலங்காநல்லுார்:அலங்காநல்லுார் பகுதியில் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் செயல்படும், திட்ட செயல்பாடுகளை வேளாண் இணை இயக்குனர் குமாரவடிவேல் ஆய்வு செய்தார்.இதில் திருந்திய நெல் சாகுபடி செயல் விளக்கதிடல், நெல் விதைப்பண்ணை, அனுசரனை ஆராய்ச்சி திடல் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். தொடர்ந்து தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரோட்டவேட்டர் மற்றும் விசை தெளிப்பான்கள் மானிய விலையில் வழங்கப்பட்டது.வேளாண் உதவி இயக்குனர் வாசுகி, அலுவலர்கள் ஆமினம்மாள், விஜயன், அழகுமுருகன், 'அட்மா' திட்ட பணியாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X