திருமண பத்திரிகையில் மோடி!

Added : பிப் 12, 2019 | கருத்துகள் (8)
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த முகேஷ் ராவ் யாந்தே என்ற அரசு ஊழியரின் திருமண பத்திரிகை, பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திருமண பத்திரிகையில், 'எங்கள் திருமண பரிசாக, வரும் லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக ஓட்டு போடுங்கள்'' என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிம்பிடிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
12-பிப்-201912:35:38 IST Report Abuse
பிம்பிடிக்கி பிளாப்பி நம்ம ஊருல கூட கருணாநிதி ஜெயலலிதா படம் போட்டு பத்திரிக்கை அடிப்பாங்க... இதெல்லாம் ஒரு செய்தி
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
12-பிப்-201909:30:33 IST Report Abuse
சுந்தரம் இது ஒருவகையில் தேர்தல் பிரச்சாரம். இந்த பிரச்சாரத்துக்கான செலவை வேட்பாளர்களது கணக்கில் வைக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிடுமா? (நிச்சயமாக செய்யாது)
Rate this:
Share this comment
பிம்பிடிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
12-பிப்-201914:56:48 IST Report Abuse
பிம்பிடிக்கி பிளாப்பி சும்மா இருங்க அரபிஅடிமை ... நேத்துகூட ஒரு கண்ணாலத்துல தளபதி அரசியல் பேசிருக்கார் .. அப்பறோம் எலக்சன் கமிஷன் அவர் தலையிலும் கைய வெச்சுர போறாய்ங்க...
Rate this:
Share this comment
Cancel
masthan sombu - korukku pettai ,இந்தியா
12-பிப்-201909:22:51 IST Report Abuse
masthan sombu சொம்புகள் அனைவரும் திருமணத்திற்கு சென்று அங்கேயே மஸ்தானுக்கு ஒட்டு போட்டுவிட்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X