துணை தாசில்தார்கள் பணி இடமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துணை தாசில்தார்கள் பணி இடமாற்றம்

Added : பிப் 12, 2019
Advertisement

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் 12 துணை தாசில்தார்கள் பணி நியமனம் மற்றும் பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.நீதித்துறை பயிற்சி முடித்து துணை தாசில்தார்களாக நளினி சங்கராபுரம் அடுத்த களையநல்லுார் வடிப்பக அலுவலகத்திற்கும்; நாராயணமூர்த்தி கலெக்டர் அலுவலகம் ஐ-பிரிவு தலைமை உதவியாளராகவும்; தனலட்சுமி செஞ்சிக்கும்; பசுபதி மேல்மலையனுார் மண்டல துணை தாசில்தாராகவும்; கமலக்கண்ணன் சின்னசேலத்திற்கும்; கனிமொழி கண்டாச்சிபுரத்திற்கும்; வேலு திண்டிவனத்திற்கும்; துரைசெல்வன் செஞ்சி அருகே செம்மேட்டிற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.விடுப்பு முடிந்து வந்த துணை தாசில்தார்கள் சுபாஷினி விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் இ-பிரிவு தலைமை உதவியாளராக நியமிக்கபட்டுள்ளார்.பணி இடமாற்றம்விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் இ- பிரிவு தலைமை உதவியாளராக இருந்த உமா விக்கிரவாண்டி வட்ட வழங்கல் அலுவலராகவும்; கலெக்டர் அலுவலகம் பறக்கும் படை பிரிவில் இருந்த சிவா விக்கிரவாண்டி தேர்தல் துணை தாசில்தராகவும்; களையநல்லுார் வடிப்பக அலுவலகம் பாலகுரு கலெக்டர் அலுவலகம் பறக்கும் படை பிரிவிற்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் சுப்பிரமணியன் பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X