கணவர் கொலை மனைவிக்கு ஆயுள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கணவர் கொலை மனைவிக்கு ஆயுள்

Added : பிப் 12, 2019
Advertisement

மதுரை:மதுரை பீ.பீ.குளம் நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மனைவி சுப்புலட்சுமி 56. மாரிச்சாமி தினமும் குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபடுவார். 2015 ஏப்., 17 இரவு வீட்டிலிருந்த பித்தளை பாத்திரத்தை விற்று மது அருந்தியது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சுப்புலட்சுமி உருட்டு கட்டையால் தாக்கியதில் மாரிச்சாமி இறந்தார். சுப்புலட்சுமியை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்தது. சுப்புலட்சுமிக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி நஷிமா பானு தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X