இன்றைய நிகழ்ச்சி( பொள்ளாச்சி)| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி( பொள்ளாச்சி)

Added : பிப் 12, 2019
Advertisement

ஆன்மிகம்மண்டல பூஜைவிநாயகர், சக்தி பாலமுருகன், ஐயப்பன் கோவில், ஆழியாற்றங்கரை, ஆனைமலை n காலை, 8:00 மணி.மத்துருகோட்டி அம்மன் கோவில், ஏரிப்பட்டி, பொள்ளாச்சி n காலை, 7:30 மணி.சீனிவாச பெருமாள் கோவில், கருமாபுரம் புதுார், கொண்டேகவுண்டன்பாளையம். n காலை, 7:30 மணி.பத்ரகாளியம்மன் கோவில், போடிபாளையம், குளத்துார் n காலை, 7:30 மணி.பட்டத்தரசியம்மன், மதுரை வீரன், முனியப்ப சுவாமி கோவில், அரசம்பாளையம், கிணத்துக்கடவு n காலை, 7:30 மணி.அம்மணீஸ்வரர் கோவில், குரும்பபாளையம், பொள்ளாச்சி n காலை, 10:00 மணி.ஆனந்த வரசித்தி விநாயகர், கிருஷ்ணபகவான் கோவில், சின்னாம்பாளையம் n காலை, 7:30 மணி.சிறப்பு வழிபாடுஐயப்பன் கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. திருமதுர பூஜை, n காலை, 4:00 மணி. கணபதி பூஜை, n காலை, 6:15 மணி. மஞ்சள் அம்மன் பூஜை, n காலை, 10:00 மணி. ஐயப்பன் அபிேஷகம், n காலை, 10:15 மணி.பொதுயோகா பயிற்சிகள்மனவளக்கலை யோகா, அறிவுத் திருக்கோவில், ஆழியாறு n காலை, 9:00 மணி.வால்பாறைஆன்மிகம்சிறப்பு பூஜைசுப்ரமணிய சுவாமி கோவில், மாலை, n 4:00 மணி.--ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம், n காலை,5:00 மணி.மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர், n காலை, 9:00 மணி.காமாட்சியம்மன் கோவில், வாழைத்தோட்டம். n மாலை, 6:30 மணி.முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர். n காலை, 9:00 மணி.சித்திவிநாயகர் கோவில், சோலையாறு. n காலை, 8:00 மணி.உடுமலைஆன்மிகம்அபிேஷகம்; ஆராதனைஷீரடி ஸ்ரீ ஆனந்த சாய்பாபா கோவில், தில்லை நகர், உடுமலை. காக்கட ஆரத்தி n காலை, 5:00 மணி. அபிஷேகம்; ஆராதனை n காலை, 8:30 மணி. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் n காலை, 11:00 மணி. நண்பகல் ஆரத்தி n மதியம், 12:30 மணி. மாலை ஆரத்தி n மாலை, 6:30 மணி. இரவு ஆரத்தி n இரவு, 8:15 மணி.ஐயப்பன் கோவில், கணியூர். நடை திறப்பு n அதிகாலை, 5:45 மணி. சிறப்பு அபிேஷகம் n காலை, 6:00 மணி.மண்டலாபிேஷகம்கருப்பராயன், முத்தாலம்மன் கோவில், பூளவாடி. சிறப்பு பூஜை n காலை 6:30 மணி.சக்தி விநாயகர் கோவில், பள்ளிவலசு. சிறப்பு பூஜை n காலை 6:00 மணி.பெரியவிநாயகர், கருப்பசாமி கோவில், சுண்டக்காம்பாளையம். சிறப்பு பூஜை n காலை 6:30 மணி.கரியபெருமாள் கோவில், பாலப்பம்பட்டி. சிறப்பு பூஜை n காலை, 7:00 மணி.சிறப்பு பூஜைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு, இன்று மாலை, 4:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X