மகளிர் விடுதிகளை பதிவு செய்யலாம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் விடுதிகளை பதிவு செய்யலாம்

Added : பிப் 12, 2019
Advertisement

மதுரை:மதுரை கலெக்டர் நடராஜன் கூறியதாவது: மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பணிபுரியும் மகளிர் விடுதிகளை அரசு உத்தரவின்படி தேவையான சான்றுகளுடன் பிப்.,15 க்குள் சமூக நலத்துறையில் பதிவு செய்ய வேண்டும்.தவறினால் நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து கூடுதல் தகவல்களை மாவட்ட சமூக நல அலுவலகம், 35, கிழக்கு 2வது குறுக்குத்தெரு, கே.கே.நகர், மதுரை -625 020ல் முகவரியில் அறியலாம் என்றார். மேலும் விவரங்களுக்கு 0452- - 258 0259.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X