மாவட்டத்தில் ஏழு இடங்களில் கட்டுகாப்பு மையங்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் ஏழு இடங்களில் கட்டுகாப்பு மையங்கள்

Added : பிப் 12, 2019
Advertisement

திருப்பூர்:பொதுத்தேர்வு வினாத்தாள்களை பாதுகாக்க, மாவட்டத்தில், ஏழு பள்ளிகளில் கட்டுகாப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.அடுத்த மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை, திருப்பூரில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். விரைவில் தேர்வுத்துறை இயக்குனரகத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு அனுப்படவுள்ள பொதுத்தேர்வு வினாத்தாள்களை பாதுகாப்பாக வைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.மாவட்டத்தில் திருப்பூர், உடுமலை, தாராபுரத்தில் தலா இரண்டு, பல்லடத்தில் ஒன்று என ஏழு பள்ளிகளில் வினாத்தாள் கட்டுகாப்பு மையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X