பள்ளி ஆண்டு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி ஆண்டு விழா

Added : பிப் 12, 2019
Advertisement
 பள்ளி ஆண்டு விழா

ராஜபாளையம்:ராஜபாளையம் சக்கம்பட்டி ஹரீஸ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் 13 ம் ஆண்டு விழா, தளவாய்புரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. புரவலர் குவைத்ராஜா பரிசு வழங்கினார். திருவேங்கடபுரம் தொடக்க கூட்டுறவு சங்க தலைவர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். பள்ளி நிறுவனர் கணேசன் வரவேற்றார். தாளாளர் இந்திரா ஆண்டறிக்கை வாசித்தார். காளையார் குறிச்சி மெட்டோஸ் மேல்நிலைப்பள்ளி தலைவர் தலைமணி பேசினார். முதல்வர் சரவணக்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் நவீன்குமார், கலையரசன், கண்ணன் செய்தனர்.ராஜபாளையம்: ஏ.கே.டி.தர்மராஜா பெண்கள் மேல்நிலை மற்றும் நடுநிலை பள்ளி ஆண்டு விழா நடந்தது. மதுரை சமூக அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் நாராயணராஜா தலைமை வகித்தார்.பள்ளித்தாளாளர் ஷியாம் முன்னிலை வகித்தார் பள்ளி நிர்வாகி பவித்ரா குத்து விளக்கேற்றி துவக்கினார். தலைமையாசிரியைகள் புவனா, ரேவதி ஆண்டறிக்கை வாசித்தனர். பணி ஓய்வு ஆசிரியைகளுக்கு பாராட்டு விழா நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாராயணராஜா பரிசு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X