மத்திய பட்ஜெட் லோக்சபாவில் நிறைவேறியது!| Dinamalar

மத்திய பட்ஜெட் லோக்சபாவில் நிறைவேறியது!

Added : பிப் 12, 2019 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி : வரும், 2019 - 20 நிதியாண்டுக்காக, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், லோக்சபாவில் நேற்று நிறைவேறியது. காங்., தேசியவாத காங்., மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ''அரசின் திட்டங்களை எதிர்க்கும் காங்.,கை மக்கள் மன்னிக்க மாட்டர்கள்,'' என, இடைக்கால நிதி அமைச்சர், பியுஷ் கோயல் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pathy - muscat,ஓமன்
12-பிப்-201910:13:12 IST Report Abuse
pathy வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பிஜேபி தான் வெற்றி பெரும். எனவே இந்த பட்ஜெட் யில் அறிவித்த சலுகைகள் நாட்டு மக்களுக்கு முழுவதும் கிடைக்கும் என்று நம்புவோம்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-பிப்-201908:02:22 IST Report Abuse
Srinivasan Kannaiya காங்., தேசியவாத காங்., மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிகள் வெளிநடப்பு செய்தன... சுத்தம்...... அப்பறம் ஏன் நிறைவேறாது .................
Rate this:
Share this comment
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
12-பிப்-201906:00:57 IST Report Abuse
Dr.C.S.Rangarajan நாடாளுமன்றத்தில் மக்களவையில் 2019 அன்று யார் ஆட்சியில் அமர்ந்தாலும், பிஜேபியின் அங்கத்தினர் எண்ணிக்கை மக்களவையில், மாநிலங்கள் அவையிலும் ஆட்சியை கைப்பற்றக்கூடிய அளவில் தான் இருக்கும். பிஜேபி ஆட்சி அமைக்கக்கூடும் என்றாலும், தெய்வாதீனமாக அமைக்கமுடியாது போனால், இரு அவைகளையும் இன்று எதிர்கட்சிகள் முடக்கும் அளவை விட அதிகமாகவே பிஜேபி முடக்க முடியும். இரு அவைகளும் முடக்கக்கூடாது அவை சுமூகமாக நடைபெற ஒரே வழி பிஜேபி ஆட்சி அமைப்பதுதான் மக்கள் பெரும்பான்மை வாக்குகளை பிஜேபிக்கு அளிப்பதன் வாயிலாக.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X