குறவன் சினிமா தடை கோரி ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறவன் சினிமா தடை கோரி ஆர்ப்பாட்டம்

Added : பிப் 12, 2019
Advertisement

விருதுநகர்:குறவன் சினிமாவை தடை செய்ய கோரி பழங்குடியின குறவன் கூட்டமைப்பினர் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இயக்குனர் வாஹீரா குறவன் என்ற பெயரில் எடுத்துள்ள சினிமா படம் தவறாக சித்தரிக்கும் வகையில் உள்ளதால் இதை வெளியிட தடை கோரி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இதற்கு, தலைவர் முத்தையா தலைமை வகித்தார். பழங்குடியின தமிழர் இயக்க நிறுவனர் சிவனேந்திரன், பழங்குடியின வீர இளைஞர் அமைப்பின் தலைவர் சசிகுமார், வழக்கறிஞர் முருகேசன் பங்கேற்றனர். மனுவை டி.ஆர்.ஓ., உதயகுமாரிடம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X