பந்தல்குடி  எஸ்.ஐ., மீது புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பந்தல்குடி  எஸ்.ஐ., மீது புகார்

Added : பிப் 12, 2019
Advertisement

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியை சேர்ந்தவர் வழக்கறிஞர் சீனிவாசன். கடந்த 22 மாலை 6:30 மணிக்கு பந்தல்குடியில் பைக்கில் வந்து கொண்டிருந்தார். எஸ்.ஐ., ஷர்மிளா வாகன சோதனை செய்தார். ஆவணங்களை கேட்டபோது, தந்தை உடல் நிலை காரணமாக அருப்புக்கோட்டை செல்வதாக கூறி உள்ளார். ெஹல்மெட் போடாததால் அபராதம் கட்ட கூறியும் கட்டாததால் பைக்கை கொடுக்க எஸ்.ஐ.,மறுத்துள்ளார். சீனிவாசன் பார் தலைவர் குருசாமியிடம் கூறினார். வழக்கறிஞர் என கூறியும் தன்னை அவமானப்படுத்தியதாகவும், பைக்கை பறிமுதல் செய்ததால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சட்ட உதவி மையத்திலும் புகார் கொடுத்தார். தாலுகா இன்ஸ்பெக்டர் அன்னராஜ் விசராணை செய்தார். விசராணைக்கு வந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X