CBI To Continue Grilling Kolkata Top Cop Rajeev Kumar Today | மூன்றாவது முறையாக இன்று ராஜிவ்குமார் ஆஜர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மூன்றாவது முறையாக இன்று ராஜிவ்குமார் ஆஜர்

Added : பிப் 12, 2019 | கருத்துகள் (3)
Advertisement
மூன்றாவது முறை, இன்று, ராஜிவ்குமார்,ஆஜர்

புதுடில்லி : சாரதா பண மோசடி வழக்கு தொடர்பாக கோல்கட்டா கமிஷனர் ராஜிவ்குமார் இன்று ஆஜராகிறார்.
'மேற்கு வங்கத்தில், 'ரோஸ்வேலி, சாரதா' ஆகிய நிதி நிறுவனங்கள், சிட்பண்ட் நிறுவனங்கள் பொது மக்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற்று, திருப்பி தராமல் மோசடி செய்த வழக்குகளை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக கோல்கட்டா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை, விசாரணை நடத்த சென்ற சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் குதித்தார்.இது தொடர்பாக ராஜிவ்குமார் இரண்டு முறை ஆஜரான நிலையில் ராஜிவ் குமார் மீண்டும் இன்று ( பிப்.12) ஆஜராகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அருண் பிரகாஷ் - சென்னை,இந்தியா
12-பிப்-201912:55:21 IST Report Abuse
அருண் பிரகாஷ் ரபேல் ஊழல் இல்லைனு தி ஹிந்து பத்திரிக்கை சொல்லாமல் சொல்லி விட்டது. மக்களுக்கு புரியும்படி சொன்னால் 126 விமானங்கள் வாங்கினாலும் 36 விமானங்கள் வாங்கினாலும் செய்கூலி மொத்தத்தொகை ஒன்றுதான் என்றும் அதனால்தான் விமானங்களின் விலை கூடிவிட்டது என்று தி ஹிந்து பத்திரிக்கையில் போடப்பட்டது, ஆக மொத்தம் விலை அதிகம் கொடுத்து வாங்கியதன் காரணம் அதுதான், இதில் எந்த லாபமும் பாஜகவிற்கு இல்லை.அப்புறம் எப்படி ஊழல்..
Rate this:
Share this comment
Cancel
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
12-பிப்-201912:27:45 IST Report Abuse
Rajavelu E. இதே பாட்ட ரபேல் ஊழல் நிரூபிக்க பட்டபின் நிறைய பேர் பாடுவாங்க பாருங்க அப்ப இன்னும் ஜாலியா இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-பிப்-201907:58:37 IST Report Abuse
Srinivasan Kannaiya அனல் மேல் மெழுகானேன்..அலை மேல் துரும்பானேன் என்று பாடிக்கொண்டு இருக்கிறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X