திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளனவா என்பது குறித்து போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.