பயங்கரவாதிகளுடன் மோதல்: இந்திய ராணுவ வீரர் வீரமரணம்

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 12, 2019 | கருத்துகள் (12)
Advertisement

புல்வாமா: காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மற்றொரு ராணுவ வீரர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
மோதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ரத்னிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து, ராணுவ வீரர்கள் அங்கு விரைந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு நமது வீரர்களும் பதிலடி கொடுக்க துவங்கினர்.

இந்த மோதலில், பல்ஜித் சிங் என்ற இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். மற்றொரு ராணுவ வீரர் காயம் அடைந்து உள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மோதலில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான். தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.


கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குல்காம் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் லஷ்கர் இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
14-பிப்-201906:42:42 IST Report Abuse
 nicolethomson மனசு வலிக்குது,
Rate this:
Share this comment
Cancel
13-பிப்-201909:06:29 IST Report Abuse
S B. RAVICHANDRAN RIP
Rate this:
Share this comment
Cancel
12-பிப்-201920:51:12 IST Report Abuse
VIJAIAN C Very sad news,his death should not go in vain,all terrorists responsible should be dealt with iron fist,may God grant peace to his soul and family
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X