54 எஸ்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

54 எஸ்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வு

Added : பிப் 12, 2019
Advertisement

சேலம்: தமிழக போலீஸ் ஆயுதப்படையில், 54 எஸ்.ஐ.,க்களுக்கு, இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வுடன் பணி மாற்றம் வழங்கி, டி.ஜி.பி., ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை மாநகர ஆயுதப்படை குமார், மாரிமுத்து ஆகியோர் சேலம் மாநகர ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு அதிரடிப்படை தனசேகரன், மேற்கு மண்டலத்துக்கும், திருவண்ணாமலை தங்கபாண்டி தெற்கு மண்டலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட, 54 பேருக்கு பதவி உயர்வுடன் பணிமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X