அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரதமர் மோடியின் குமரி வருகை மார்ச் 1க்கு ஒத்திவைப்பு

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 12, 2019 | கருத்துகள் (61)
Advertisement

சென்னை: பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை பிப்., 19க்கு பதில் மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறி உள்ளார்.


கடந்த ஜன.,27 ல் மதுரை வந்த பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார். பின்னர், பா.ஜ., பொது கூட்டத்திலும் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.,10)ல் திருப்பூர் வந்த பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்த பின்னர், மற்றொரு தனி மேடையில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

தொடர்ந்து, வரும் 19ம் தேதி கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவதாகவும், அப்போது, வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.


இந்நிலையில், பிரதமர் மோடியின் குமரி வருகையில், மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறி உள்ளார். 19ம் தேதிக்கு பதில், மார்ச் 1ம் தேதி பிரதமர் கன்னியாகுமரி வர உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
13-பிப்-201906:48:16 IST Report Abuse
RM Travel by Govt.money with fellow leaders.After that within 10 feet BJP election meeting.Tamilisai Madam should ashamed of herself for shouting in that meeting that her party is pure.BJP also shows wherever possible they will waste public tax money.
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
13-பிப்-201901:38:51 IST Report Abuse
sridhar கருப்பு பலூன் ஊதி ஊதி சைக்கோ வாய் கிழிஞ்சிடப்போகுது., கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கட்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் ஒரு பத்து நாள் தள்ளி வராரு.
Rate this:
Share this comment
Cancel
12-பிப்-201920:35:30 IST Report Abuse
 S Ramkumar ஒரு பிரதமர் வருவது தளளி போவதற்கு எத்தனை விதமான மட்ட ரகமான கருத்துக்கள். இவர்களால் தமிழன் மானம் கப்பலேறுகிறது.
Rate this:
Share this comment
Sangeedamo - Karaikal,இந்தியா
13-பிப்-201916:26:38 IST Report Abuse
Sangeedamoஎன்ன செய்வது உடன்பிறப்பே..? இப்படிப்பட்ட உடன்பிறப்புக்களையும், கழக கண்மணிகளையும் நம்பி தானே திராவிட கழகங்கள் பிழைத்து கொண்டிருக்கிறோம்.... மானத்தை பற்றி எல்லாம் கவலை பட்டால் ஆட்சியை பிடிப்பது எப்படி... துட்டு பார்ப்பது எப்படி........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X