சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தங்கதமிழ்செல்வன் சகோதரர் மீது வழக்கு

Added : பிப் 12, 2019
Advertisement

ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் சகோதரர் தாமரை செல்வன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கடனை திருப்பி கொடுக்காத செல்வி என்பவருக்கு தாமரைசெல்வன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அதில் அவர் தற்கொலைக்கு முயன்றதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமரைசெல்வனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X